சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, November 29, 2013

சிறுத்தை வால் பல்லி.

சிறுத்தை வால் பல்லி .இதன் வாலின் இருக்கும் புள்ளிகள் சிறுத்தையின் உடலில் இருப்பதைப் போன்று உள்ளதால் இந்தப் பெயர் வந்தது .
ஆபத்து வந்து விட்டால் இரண்டே நிமிடத்தில் நிறத்தை மாற்றிக்கொள்ளவும் செய்யும் .இந்தப் பல்லியிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் .விரலைக் கடித்தால் ,துண்டித்து எடுத்துவிடும் .
ஏறக்குறைய 8.5 அங்குல நீலம் வளரும் .அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் வெட்ட வெளியிலும் ,பாலைவனப் பகுதியிலும் காணப்படுகிறது .

Saturday, November 16, 2013

மீன்கள் நீந்தும் வேகம் .

மனிதனால் மணிக்கு 8 கீ.மீட்டர் வேகத்தில்தான் நீந்த முடியும் . ஆனால் மீன்களோ மனிதனை விட மிகவும் வேகமாக நீந்துகின்றன

குறிப்பாக.......

டால்பின் மணிக்கு 48 கீ.மீட்டர்
புலி சுறா  மணிக்கு 53 கீ.மீட்டர்
மர்லின் மணிக்கு 80 கீ.மீட்டர்
செயில் மீன் மணிக்கு 110 கீ.மீட்டர்


                                                                               BY
                                                                                  AK.

Friday, November 15, 2013