சிரிப்பு!
வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in
Showing posts with label Q&A.. Show all posts
Showing posts with label Q&A.. Show all posts
Monday, August 21, 2017
Saturday, January 2, 2016
பொய்ப்பற்கள் .
பொய்ப்பற்கள்
பற்கள் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும்போது மற்றும் நல்ல வரிசையில் பற்கள் அமையாத போது பல்செட் அல்லது போலி பற்கள் அணியும் வழக்கம் உள்ளது . இயற்கையான பர்களைபோன்றே போலி பற்கள் தயாரிக்கும் முறை இருந்தாலும் சிலர் தங்கப்பற்கள் அணிவதும் உண்டு . பழங்காலத்தில் வெள்ளிப்பற்கள் அணிந்தனர் .
விலங்குகளின் கொம்புகள் , தந்தங்களில் இருந்தும் பற்கள் செய்து பொருத்திக் கொண்டனர்.பிரெஞ்ச்காரர்கள் பீங்கானில் பொய்ப்பற்கள் கட்டிக்கொண்டனர் . 1770-ம்ஆண்டுகளில் அவர்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தினர் .வெவ்வேறு வண்ணங்களில் பீங்கான் பற்கள் தயாரித்து அணிந்திருந்தனர் . இன்னும் கூட சிலர் பீங்கான் பல்செட் அணிவது உண்டு.
Friday, September 4, 2015
டீ பழக்கம்

டீ பழக்கம்
பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் டீ அருந்தி வருகிறார்கள். ஆனால் "தற்கால டீ பிரியர்கள், பழங்கால பாணியிலான டீயை விரும்புவதில்லை என்றும், கொட்டைகள், பழங்களின் கலவை மற்றும் மணங்கள் சேர்க்கப்பட்ட புதுப்புது ருசியுடன் டீ வகையை விரும்புகிறார்கள்" என்று அமெரிக்க எழுத்தாளர் பிரைய்ன் கீட்டிங், கூறி உள்ளார்.
மனிதர்கள் விரும்பும் மாற்றதிற்கேற்ற வித விதமான டீ தயாரிப்புகளின்,இங்கிலாந்தை வடக்கு அமெரிக்க பின்னுக்கு தள்ளிருப்பதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
பழங்கால டீ தயாரிப்பு 3 சதவீதம் விழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தற்கால நவீன டீ தயாரிப்புகள் 7 சதவீதம் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும் புள்ளிவிவரம் தருகிறார்.
நீங்கள் நல்ல டீ சுவைக்க விரும்பினால், தயாரிக்க பட்ட 2 நிமிடத்தில் டீயை ருசிக்க வேண்டும் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Friday, July 24, 2015
கதர் .
கதர்
"கதர்" என்ற சொல் அரபு மொழிச் சொல்லாகும் . இந்த சொல்லிற்கு "கவரவம்" என்று பொருள் . ஒருவர் காந்திஜிக்கு கைத்தறி ஆடையை அணிவித்தார் . அதை கதராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார் . அன்று முதல் இந்த வகைதுணிகளுக்கு "கதர்" எம்று பெயர் வந்தது . இன்றளவும் அந்த பெயரே வழங்கப்பட்டுவருகிறது .
BY ARUNKUMAR NEVER GIVE UP.
மொபட் .
மொபட்
மோட்டார் மற்றும் பெடல் என்பதன் சுருக்கமே மொபெட் (MOPED) என்று குறிப்பிடப்படுகிறது . எந்திர விசையை ஆங்கிலத்தில் மோட்டார் என்பார்கள் . மிதிக்கும் விசையை பெடல் என்று குறிப்பிடுவார்கள் . ஆரம்பக்காலத்தில் வெளிவந்த மோட்டார் வண்டிகளில் பேட;உம இணைக்கப்பட்டிருக்கும் . நாடு வழியில் எரிபொருள் தீர்ந்து மோட்டார் இயங்காவிட்டால் , கால்களின் உதவியுடன் மிதித்து சேர வேண்டிய இடத்தை அடைய முடியும் . எனவே மோட்டார் மற்றும் பெடல் ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட வண்டிகளுக்கு 'மொபெட்' என்று பெயர் வந்தது.

Friday, July 10, 2015
உலகின் மென்மையான விளக்கு .
இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் டியூப்லைட், குண்டு பல்பு போன்றவை புவியை சூடாக்கும் தன்மை கொண்டவை. இவை அதிக மின்சாரத்தை பயன்படுத்தக் கூடியது. தற்போது விஞ்ஞானிகள் முற்றிலும் புதுமையான, உலகின் மென்மையான விளக்கை உருவாக்கி இருகிறார்கள்.
கொலம்பியா பல்கலைகழகம், சியோல் தேசிய பல்கலைக்கழகம், கொரியா அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த மெல்லிய விளக்கை உருவாக்கியுள்ளனர். மிக மெல்லியதும், வைரத்தை விட உறுதியானதுமான கிராபின் அணுக்களால் இந்த விளக்கு இழை தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மிக அதிகமான வெப்பத்தை தங்குவதுடன் பிரகாசமாகவும் ஒளி தரக்கூடியது.
வெளிச்சத்திற்கான விளக்காக மட்டும் அல்லாமல், கட்டிடத்தின் சுவர்களில் இந்த மெல்லிய விளக்குகளை பதித்து அழகுகூட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
BY
ARUNKUMAR NEVER GIVE UP.
Tuesday, May 19, 2015
சீட்டுக்கட்டு .
சீட்டுக்கட்டு
சீட்டுக்கட்டில் நான்கு ராஜாக்கள் இருப்பார்கள் . அது எந்தெந்த ராஜாக்கள் என்று தெரியுமா ?
" ஸ்பேடு " சீட்டில் உள்ள ராஜா கிங் டேவிட் , " கிளப்ஸ் " சீட்டில் உள்ள ராஜாவின் பெயர் அலெக்சாண்டர் தி கிரேட் , " ஹார்ட்ஸ் " சீட்டில் உள்ள ராஜாவின் பெயர் சார்லி மேக்னே , " டைமண்ட்ஸ் " சீட்டில் உள்ள ராஜாவின் பெயர் ஜூலியர் சீஸர் .

Saturday, May 2, 2015
பென்சில்.
பென்சில்
*பென்சிலால் நிருக்கடியிலும் எழுதலாம் .
*ஓர் அங்குல பென்சிலால் சுமார் 5 மைல் நீளத்துக்கு கோடு போடலாம் .
*ஆரம்ப காலத்தில் விண்வெளி வீரர்கள் எழுதுவதற்கு பயன்படுத்தியது பென்சிலை தான் .
*பென்சிலில் 40 வகையான பொருட்கள் கலந்துள்ளன .
*18 செ.மீ நிளமுள்ள பென்சிலால் 55 கீ.மீ நீளம் கோடு கிழிக்கலாம் .45 ஆயிரம் சொற்களை எழுதலாம் , 17 தடவை கூர்மையாக்கி பயன்படுத்தலாம் .
BY ARUNKUMAR NEVER GIVE UP

Monday, April 6, 2015
Friday, April 3, 2015
Monday, March 30, 2015
Monday, March 23, 2015
சைக்கிள்.
சைக்கிள்
சைக்கிள் மிகச்சிறந்த , எளிமையான வாகனம் . சீனாவில் எல்லா நிறுவனங்களிலும் சைக்கிள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது . பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சைக்கிளை பயன்பாட்டிற்கு வழங்குகிறது .பெரிய நிறுவனங்களில் அதிகபட்சம் 2 ஆயிரம் சைக்கிள்களை நிறுத்தும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருக்கும் . உலகிலேயே சைக்கிளை அதிகமாக பயன்படுத்துவோர் சீனர்கள் தான் .
Friday, December 19, 2014
மரம் வளர்க்க உதவும் அணில்கள் !
உலகில் பல மில்லியன் மரங்களை அணில்கள் வளர்த்துள்ளன என்றால் நம்புவீர்களா ? நிஜம்தான் , கொட்டைகளை விரும்பி உண்ணும் அணில்கள் , ஏராளமான விதைகள் ,கொட்டைகளை சேகரித்து மண்ணில் புதைத்து வைக்கின்றன . சிக்கீரமே எங்கே அவற்றை [புதைத்தோம் என்பதை அணில்கள் மறந்து விடுவதால் அவை மரங்களாய் , செடிகளாய் வளர்ந்துவிடுகின்றன .இப்படி தன்னை அறியாமலேயே தாவர உலகை வாழ வைக்கின்றன அணில்கள்.
Friday, November 7, 2014
Thursday, October 2, 2014
பழங்கால நெருப்பை வெளியிடும் ஆயுதம்.
கீ.பி 7-ஆம் நூற்றாண்டில் கிரேக்க மன்னர் பைஜான்டைன் என்ற வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள் .அவர்கள் புதுமையான ஆயுதம் ஒன்றை யுத்தங்களில் பயன்படுத்தினார்கள்.இதற்கு 'கிரேக்க நெருப்பு ஆயுதம்' என்று பெயரிட்டு இருந்தனர் .இந்த ஆயுதத்தை காலினிகஸ் என்பவர் வடிவமைத்து இருந்தார்.
சிரிய களிமண் பானையில் எடுத்து அதில் அவர்கள் சில இரசாயன கலவைகளை போட்டு மூடி அதை பீரங்கி போல் வடிவமைத்து எதிரிகள் இருக்கும் இடத்தில் உடனே தீ பற்றிக்கொள்ளும் . இதை தண்ணீர் கொண்டு அணைக்க முடியாது.இதை கொண்டு எதிரிகள் இருக்கும் இடத்தை அழித்தனர் . ஆனால் இந்த ஆயுதத்தின் செய்முறையை மிகவும் இரகசியமாக வைத்திருந்தனர் .
இதுகுறித்து வரலாறு ஆய்வாளர்கள் கூறும்போது -'பெட்ரோலியம் ,நாப்தா ,பொட்டாசியம் ,நைட்ரேட் மற்றும் கந்தகம் போன்ற ரசயனக்கலவைகளால் கிரேக்கர்கள் ஆயுதத்தை தயாரித்து இருக்கலாம் .
Friday, September 12, 2014
Friday, September 5, 2014
Subscribe to:
Posts (Atom)
-
Rain water harvesting. R ainwater harvesting is a technology used for collecting and storing rainwater from rooftops, the...
-
சோழர் காலம் :- ஐம்பெருங் காப்பியங்கள் :- *சிந்தாமணி. *சிலப்பதிகாரம். *மணிமேகலை. *வளையாபதி. *குண்டலகேசி. ஐஞ்சிறு காப்பி...