சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, September 12, 2014

கடல் நீரை வடிக்கட்டும் பறவை.



' லாரிடே ' என்ற பறவை குடும்பத்தை சேர்ந்த கடல் புறாக்களின் தலையில் இரண்டு தனிச்சுரபிகள் உள்ளன . இவை கடல் நீரைக் குடித்தவுடன் தலையில் உள்ள அந்த சுரபிகள் கடல் நீரிலுள்ள உப்பை பிரித்து முக்கின் வழியே வெளியேற்றிவிடும். 

No comments:

Post a Comment