கீ.பி 7-ஆம் நூற்றாண்டில் கிரேக்க மன்னர் பைஜான்டைன் என்ற வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள் .அவர்கள் புதுமையான ஆயுதம் ஒன்றை யுத்தங்களில் பயன்படுத்தினார்கள்.இதற்கு 'கிரேக்க நெருப்பு ஆயுதம்' என்று பெயரிட்டு இருந்தனர் .இந்த ஆயுதத்தை காலினிகஸ் என்பவர் வடிவமைத்து இருந்தார்.
சிரிய களிமண் பானையில் எடுத்து அதில் அவர்கள் சில இரசாயன கலவைகளை போட்டு மூடி அதை பீரங்கி போல் வடிவமைத்து எதிரிகள் இருக்கும் இடத்தில் உடனே தீ பற்றிக்கொள்ளும் . இதை தண்ணீர் கொண்டு அணைக்க முடியாது.இதை கொண்டு எதிரிகள் இருக்கும் இடத்தை அழித்தனர் . ஆனால் இந்த ஆயுதத்தின் செய்முறையை மிகவும் இரகசியமாக வைத்திருந்தனர் .
இதுகுறித்து வரலாறு ஆய்வாளர்கள் கூறும்போது -'பெட்ரோலியம் ,நாப்தா ,பொட்டாசியம் ,நைட்ரேட் மற்றும் கந்தகம் போன்ற ரசயனக்கலவைகளால் கிரேக்கர்கள் ஆயுதத்தை தயாரித்து இருக்கலாம் .
nice
ReplyDelete