சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, September 5, 2014

சூயிங்கம்.


சிக்கில் என்னும் மரத்தின் பாலில் இருந்துதான் சூயிங்கம் தயாரிக்கப்படுகிறது .1900-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள 'சிக்லட்' நிறுவனம்தான் முதன் முதலில் வியாபார ரீதியாக சூயிங்கம் மெல்லுவதால் மாணவர்களுக்கு முளை வளர்ச்சியும் ,ஞாபகசக்தியும் அதிகரிக்கும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

No comments:

Post a Comment