சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, December 19, 2014

மரம் வளர்க்க உதவும் அணில்கள் !

உலகில் பல மில்லியன் மரங்களை அணில்கள் வளர்த்துள்ளன என்றால் நம்புவீர்களா ? நிஜம்தான் , கொட்டைகளை விரும்பி உண்ணும் அணில்கள் , ஏராளமான விதைகள் ,கொட்டைகளை சேகரித்து மண்ணில் புதைத்து வைக்கின்றன . சிக்கீரமே எங்கே அவற்றை [புதைத்தோம் என்பதை அணில்கள் மறந்து விடுவதால் அவை மரங்களாய் , செடிகளாய் வளர்ந்துவிடுகின்றன .இப்படி தன்னை அறியாமலேயே தாவர உலகை வாழ வைக்கின்றன அணில்கள். 



No comments:

Post a Comment