இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் டியூப்லைட், குண்டு பல்பு போன்றவை புவியை சூடாக்கும் தன்மை கொண்டவை. இவை அதிக மின்சாரத்தை பயன்படுத்தக் கூடியது. தற்போது விஞ்ஞானிகள் முற்றிலும் புதுமையான, உலகின் மென்மையான விளக்கை உருவாக்கி இருகிறார்கள்.
கொலம்பியா பல்கலைகழகம், சியோல் தேசிய பல்கலைக்கழகம், கொரியா அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த மெல்லிய விளக்கை உருவாக்கியுள்ளனர். மிக மெல்லியதும், வைரத்தை விட உறுதியானதுமான கிராபின் அணுக்களால் இந்த விளக்கு இழை தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மிக அதிகமான வெப்பத்தை தங்குவதுடன் பிரகாசமாகவும் ஒளி தரக்கூடியது.
வெளிச்சத்திற்கான விளக்காக மட்டும் அல்லாமல், கட்டிடத்தின் சுவர்களில் இந்த மெல்லிய விளக்குகளை பதித்து அழகுகூட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
BY
ARUNKUMAR NEVER GIVE UP.
No comments:
Post a Comment