சிரிப்பு!
வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in
Friday, September 11, 2015
Friday, September 4, 2015
டீ பழக்கம்
டீ பழக்கம்
பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் டீ அருந்தி வருகிறார்கள். ஆனால் "தற்கால டீ பிரியர்கள், பழங்கால பாணியிலான டீயை விரும்புவதில்லை என்றும், கொட்டைகள், பழங்களின் கலவை மற்றும் மணங்கள் சேர்க்கப்பட்ட புதுப்புது ருசியுடன் டீ வகையை விரும்புகிறார்கள்" என்று அமெரிக்க எழுத்தாளர் பிரைய்ன் கீட்டிங், கூறி உள்ளார்.
மனிதர்கள் விரும்பும் மாற்றதிற்கேற்ற வித விதமான டீ தயாரிப்புகளின்,இங்கிலாந்தை வடக்கு அமெரிக்க பின்னுக்கு தள்ளிருப்பதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
பழங்கால டீ தயாரிப்பு 3 சதவீதம் விழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தற்கால நவீன டீ தயாரிப்புகள் 7 சதவீதம் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும் புள்ளிவிவரம் தருகிறார்.
நீங்கள் நல்ல டீ சுவைக்க விரும்பினால், தயாரிக்க பட்ட 2 நிமிடத்தில் டீயை ருசிக்க வேண்டும் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
-
சோழர் காலம் :- ஐம்பெருங் காப்பியங்கள் :- *சிந்தாமணி. *சிலப்பதிகாரம். *மணிமேகலை. *வளையாபதி. *குண்டலகேசி. ஐஞ்சிறு காப்பி...
-
Rain water harvesting. R ainwater harvesting is a technology used for collecting and storing rainwater from rooftops, the...