இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .ஆனால் இந்திய நாணயங்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியமா ? .நாணயங்கள் டெல்லி , மும்பை , கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கபடுகின்றன .இதில் நான்கு மாநிலங்களின் அடிப்படையில் அடையாளக்குறியிடுகள் உள்ளன .
நாணயத்தில் உள்ள ஆண்டுக்கு கீழே உள்ளது.
*டெல்லி - புள்ளி வடிவம்.
*மும்பை - டைமன்ட் வடிவம் .
*ஐதராபாத் - நட்சத்திர வடிவம் .
*கொல்கத்தா - எதுவும் குறிப்பிடாமல் இருக்கும் .
No comments:
Post a Comment