சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, March 7, 2014

சூரியனின் எடை இழப்பு.



                                                          சூரியனின் எடை இழப்பு  
                                    சூரியனில் நிகழும் அணுக்கரு பிணைப்பு நிகழ்வால் அதிகப்படியான வெப்பம் உமிழப்படுகிறது . இதனால் சூரியன் ஒரு வினாடிக்கு ஒரு கோடி கிலோ எடையை இழக்கிறது . அப்படியிருந்தும் சூரியன் இன்னும் பல கூடி ஆண்டுகள் ஆயுள் கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

No comments:

Post a Comment