சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Wednesday, April 16, 2014

யானையின் நாடித்துடிப்பு .



                                 
                                                 யானையின் நாடித்துடிப்பு                                        
                                                 
மனிதர்களின் நாடித்துடிப்பை அறிவதற்கு மருத்துவர்கள் கையைப் பிடித்து பார்கிறார்கள் . அதுபோல யானையின் நாடித்துடிப்பை அறிய வேண்டுமானால் அதன் காதுகளுக்குப் பின்னால் காணப்படுகிற நரம்புகளைத் தொட்டு விலங்கியல் மருத்துவர்கள் அறிகிறார்கள் .

No comments:

Post a Comment