சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, May 2, 2014

முட்டை தட்டில் ரகசியம் .

                              முட்டை தட்டில் ரகசியம்                      

                                                            முட்டை தட்டில் முட்டையின் அகலமான பகுதி மேலேயும் ,சிறிய பகுதி கீழாகவும் இருக்கும் படி அடுக்கி வைத்திருப்பார்கள் .இதற்கு ஒரு கடை உண்டு .முட்டையின் அகலமுனைப் பகுதியில் காற்று  அறை உண்டு .அந்தப் பகுதி மேல் நோக்கி இருந்தால் குஞ்சுகள் பொரிந்து வர வாய்ப்பு இல்லை அதன் மேல்புறம் ஏற்படும் அழுத்தத்தில் காற்றறைகள் செயலாற்றுப் போகும் .                          

No comments:

Post a Comment